இலங்கை
இலங்கைக்கு ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 99 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!
ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை மொத்தம் 99,406 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன. SLTDA வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில்...