இலங்கை
இலங்கையில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – அனுரகுமார!
நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கேகாலையில்...