உலகம்
ஓமன் வளைக்குடாவில் இலங்கையர்கள் பயணித்த கப்பலை சுற்றிவளைத்த ஈரான்!
ஓமன் வளைக்குடாவில் பயணித்த எரிபொருள் டேங்கர் கப்பலை நேற்று ஈரானிய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். குறித்த கப்பலில் இலங்கையர்கள் உட்பட 18 பேர் பயணித்ததாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்...













