இலங்கை
இலங்கையில் பேருந்து கட்டணங்களில் திருத்தம்!
ஜூலை 4 ஆம் திகதி முதல் பேருந்து கட்டணங்களை 0.55% குறைக்க தேசிய போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டு வருடாந்திர பேருந்து கட்டண...