இலங்கை
மியன்மாரில் சைபர் குற்ற முகாமில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்பு!
மியன்மாரில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். அவர்களில் 20-30 வயதுக்கு இடைப்பட்ட 11 ஆண்களும் இரு பெண்களும் அடங்குவதாக...