இலங்கை
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் பதவி பிரமாணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை நவம்பர் 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி...