உலகம்
செய்தி
தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாக பணிப்புரிந்து வந்த புலம்பெயர்ந்தோர் கைது!
தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாக பணிப்புரிந்து வந்த 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியேற்ற மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளால் நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் (Johannesburg) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு...













