இலங்கை
இலங்கை – சரிவுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெற்ற கொழும்பு பங்குச்சந்தை!
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைக் குறியீடும் நேற்று (09) 18,161.49 அலகுகளாக முடிவடைந்தபோது, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த மதிப்பைப் பதிவு செய்தது. முந்தைய...