மத்திய கிழக்கு
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் : 04 இஸ்ரேலிய கைதிகளின் உடல்கள் செஞ்சிலுவை...
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் சேர்க்கப்பட்ட கடைசி நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளன. 600க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளை...