ஐரோப்பா
1,000 வீரர்களின் உடல்களை உக்ரைனிடம் ஒப்படைத்த ரஷ்யா!
கைதிகள் பறிமாற்றத்தின் ஒரு பகுதியாக 1,000 உக்ரேனிய வீரர்களின் உடல்களை ரஷ்யா உக்ரைனுக்கு அனுப்பிவைத்துள்ளதாக கியேவ் (Kyiv) தெரிவித்துள்ளது. இதற்கு பிரதியீடாக 38 உடல்களை ரஷ்யா பெற்றதாக...













