VD

About Author

11357

Articles Published
இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

55 மில்லியன் அமெரிக்கர்களை குறிவைத்துள்ள ட்ரம்ப் நிர்வாகம் – AI மூலம் சோதனை!

55 மில்லியன் அமெரிக்க குடிமக்களின் விசாக்களை பரிசோதனை செய்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் அதிநவீன செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயற்பாடு  பெருமளவில் சுய-நாடுகடத்தலைத் தூண்டுவதற்காக...
  • BY
  • September 14, 2025
  • 0 Comments
மத்திய கிழக்கு

காசாவில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளில் முதல் தொகுதியினர் பிரித்தானியா பயணம்!

இஸ்ரேல் – காசா பகுதியில் தீவிர நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்க பிரித்தானியா முன்வந்துள்ளது. அந்தவகையில் காசாவில் இருந்து முதல் குழு பிரித்தானியாவிற்கு வரவுள்ளதாக NHS தகவல்...
  • BY
  • September 14, 2025
  • 0 Comments
ஆசியா செய்தி

நேபாள நாட்டின் பெண் பிரதமர் உத்தியோகப்பூர்வமாக பதவியேற்றார்!

நேபாளத்தின் புதிய பிரதமர் சுஷிலா கார்க்கி இன்று (09.14) பதவியேற்றுள்ளார். நாட்டை “மீண்டும் கட்டியெழுப்ப அமைதியையும் ஒத்துழைப்பையும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் முதல் பெண் பிரதமரான சுஷிலா...
  • BY
  • September 14, 2025
  • 0 Comments
தென் அமெரிக்கா

ஈக்குவாடோரில் துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட குற்றக்கும்பல் – 07 பேர் பலி!

ஈக்குவாடோரின் வடப்பகுதியில் குற்றக் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் குயிட்டோவிற்கு மேற்கே 130 கிலோமீட்டர்...
  • BY
  • September 14, 2025
  • 0 Comments
ஆசியா

நேபாளத்தில் போராட்டங்கள் ஓய்ந்ததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீக்கம்!

நேபாளத்தில் புதிதாக பெண் பிரதமர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அமைதி திரும்பியுள்ளது. இந்நிலையில் நேபாள அதிகாரிகள் நாட்டின் தலைநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்....
  • BY
  • September 13, 2025
  • 0 Comments
ஆசியா செய்தி

பாகிஸ்தானில் இராணுவ தொடரணியை தாக்கிய இஸ்லாமிய போராளி குழு!

வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவ தொடரணியை இஸ்லாமிய போராளி குழுவினர் குறிவைத்து தாக்கியுள்ளனர். இதனையடுத்து இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை இடம்பெற்றுள்ளது. இதில் 12 பாகிஸ்தான் வீரர்களும் 13...
  • BY
  • September 13, 2025
  • 0 Comments
ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் முக்கிய நகர மையங்களை மூடிய பொலிஸார்!

ஆஸ்திரேலியாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தியுள்ள நிலையில் தலைநகரில் பொலிஸார் முக்கிய நகர மையங்களை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாத்தியமான மோதல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...
  • BY
  • September 13, 2025
  • 0 Comments
ஐரோப்பா

நேட்டோ நாடுகளை கடுமையாக எச்சரித்த ட்ரம்ப்!

ரஷ்யா – உக்ரைன் போரை அமைதி வழிக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்த நடவடிக்கைள் தோல்வி கண்டுள்ளன. இந்நிலையில் ட்ரம்ப் நேட்டோ நாடுகளுக்கு கடுமையான...
  • BY
  • September 13, 2025
  • 0 Comments
ஐரோப்பா

பிரித்தானியாவில் நடைபெறும் இருவேறு பேரணிகள் – களமிறக்கப்பட்டுள்ள 1600 பொலிஸார்!

பிரித்தானியாவில் இன்று (13.09) பாரிய பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் லண்டன் காவல்துறை கூடுதல் பொலிஸாரை களமிறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலதுசாரி, குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்...
  • BY
  • September 13, 2025
  • 0 Comments
ஆசியா

ice cream, karaoke உள்ளிட்ட ஆங்கில வார்த்தைகளுக்கு தடை விதித்த வடகொரியா!

ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் பல வார்த்தைகளை வடகொரிய தலைவர் கிம்ஜொங் உன் தடை செய்துள்ளார். இதற்கமைய சுற்றுலா வழிக்காட்டிகள் வெளிநாட்டு பார்வையாளர்களிடம் பேசும்போது மேற்கு மற்றும் அதன் அண்டை...
  • BY
  • September 13, 2025
  • 0 Comments