இலங்கை
வாகன கொள்வனவில் கடும் வீழ்ச்சி – விலையை குறைக்குமாறு பரிந்துரை!
பொது மக்கள் பயன்படுத்தும் சிறிய வாகனங்களின் விலைகளைக் குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் பிரசாத் மானகே வலியுறுத்தியுள்ளார்....













