ஐரோப்பா
பிரான்ஸில் எரிவாயு கசிவு : பல ரயில் சேவைகள் இரத்து!
பிரான்ஸில் வடக்கே ஏற்பட்ட எரிவாயு கசிவைத் தொடர்ந்து, பாரிஸ் கரே டு நோர்டு நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர். நிலையத்தில் உள்ள பல நடைமேடைகள் தற்போது மூடப்பட்டுள்ளன, இதனால்...