உலகம்
நிம்மதியற்ற உறக்கம் – அதிக அளவில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த சமீபத்திய நேர்காணலில், தனது உடல்நலம் குறித்த கவலைகளை, குறிப்பாக காயமடைந்த கைகள் மற்றும் கணுக்கால்...













