இலங்கை
இலங்கையில் பரவும் மர்ம காய்ச்சல் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையின் வடமாகாணத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் இதுவரை 05 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இறந்தவர்கள் முறையே 20 முதல் 65 வயதுடையவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது....