இலங்கை
இலங்கைக்கு உரம் அனுப்புவதை தடுத்த லாட்வியா : ரஷ்யா முன்வைக்கும் குற்றச்சாட்டு!
ஐரோப்பிய ஒன்றிய நாடான லாட்வியா இரண்டு வருடங்களுக்கும் மேலாக இலங்கைக்கு இலவச உரம் அனுப்புவதை தடுத்துள்ளதாக ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.டகார்யன் நேற்று குற்றஞ்சாட்டினார். 55,000 மெட்ரிக்...