இலங்கை
இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி பாவனைக்கு தகுதியற்றவை என அறிவிப்பு!
தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த பெருமளவான அரிசி நுகர்வுக்குத் தகுதியற்றது என உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவ்வாறு தீவுக்கு...