இலங்கை
இஷாரா செவ்வந்தியை 90 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
பாதுகாப்பு அமைச்சகம், ‘இஷாரா செவ்வந்தியை 90 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கணேமுல்ல சஞ்சீவவின்’ கொலை தொடர்பாக...