ஆசியா
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய உலகின் சுறுசுறுப்பான எரிமலை!
உலகின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தோனேசியாவில் உள்ள லெவோடோபி எரிமலை வெடித்துள்ளது. இரண்டு இரட்டை சிகரங்களைக் கொண்ட இந்த மலையின் லக்கி-லக்கி பகுதி சுறுசுறுப்பாக...