VD

About Author

12802

Articles Published
ஐரோப்பா

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை – ஸ்கொட்லாந்தில் அறிமுகம்

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ள புதிதாகப் பிறந்த  குழந்தைகளுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்க ஸ்கொட்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் திட்டம் குழந்தைகள் வீட்டிலேயே ஒளிக்கதிர் சிகிச்சையைப் பெற...
  • BY
  • January 12, 2026
  • 0 Comments
அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடை – 05 இலட்சம் கணக்குகள் நீக்கம்!

ஆஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை காரணமாக சுமார்  550,000 கணக்குகள் மெட்டாவால் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய சட்டத்திற்கு இணங்கிய முதல் வாரத்தில், இன்ஸ்டாகிராமில் 330,639 கணக்குகளும்,...
  • BY
  • January 12, 2026
  • 0 Comments
உலகம்

ஈரானின் உள்விவகாரத்தில் தலையிடும் அமெரிக்கா : உயர்மட்ட தலைவர்கள் பரிசீலினை!

ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக 500இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போதைய நிலைமைகள் தொடர்பில் டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில் கிட்டத்தட்ட...
  • BY
  • January 12, 2026
  • 0 Comments
இந்தியா

ஆப்கானிஸ்தானுக்கான முதல் தாலிபான் தூதர் இந்தியா வருகை!

தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட முதல் தூதர்   தனது கடமைகளை பொறுப்பேற்பதற்காக  இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. தாலிபானின் மூத்த உறுப்பினரான முஃப்தி நூர்...
  • BY
  • January 12, 2026
  • 0 Comments
உலகம்

ICE அதிகாரிகளை பாதுகாக்க கூடுதல் முகவர்களை அனுப்பிய ட்ரம்ப் நிர்வாகம்!

அமெரிக்காவில் ICE அதிகாரிகளால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் “நூற்றுக்கணக்கான” கூடுதல் கூட்டாட்சி சட்ட அமலாக்க முகவர்கள் மினசோட்டாவிற்கு...
  • BY
  • January 12, 2026
  • 0 Comments
ஐரோப்பா

லண்டனில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் : பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டில் லண்டனில் கொலை குற்றச் செயல்கள் கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புள்ளிவிபரங்களுக்கு அமைய கடந்த ஆண்டில் 97...
  • BY
  • January 12, 2026
  • 0 Comments
ஐரோப்பா

பின்லாந்தில் உறைபனியுடன் கூடிய வானிலை – விமானங்கள் இரத்து!

பின்லாந்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பனி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை விமான நிலையத்தில் வெப்பநிலை மைனஸ் 37 டிகிரி செல்சியஸாக (மைனஸ் 34.6 டிகிரி...
  • BY
  • January 12, 2026
  • 0 Comments
இலங்கை

தாய்லாந்தில் 11 பெட்ரோல் நிலையங்களில் கிளர்ச்சி படையினர் தாக்குதல் – 04 பேர்...

தாய்லாந்தில் கிளர்ச்சி படையினர் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் அந்நாட்டு இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தாய்லாந்தின் தெற்கு மாகாணங்களான நாரதிவாட் (Narathiwat), பட்டானி...
  • BY
  • January 11, 2026
  • 0 Comments
உலகம்

கியூபாவை மிரட்டும் ட்ரம்ப் : ஒப்பந்தம் இல்லையேல் எண்ணெயும் இல்லை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கியூபா ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் குறிப்பிடப்படாத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில்...
  • BY
  • January 11, 2026
  • 0 Comments
ஐரோப்பா

வாராந்திர இலக்கு வைத்து ஒரு மில்லியன் பவுண்டுகள் கொள்ளை! லண்டனில் சம்பவம்!

லண்டனில் பெரும் செல்வந்தர்களின் வீடுகளைக் குறிவைத்து, கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளைத் திருடிய பல்கேரியக் கும்பல் தற்போது பிடிபட்டுள்ளது. பிரித்தானியாவின் ஹார்ட்ஃபோர்ட்ஷையர் மற்றும் லண்டன் பகுதிகளில் உள்ள ஆடம்பர...
  • BY
  • January 11, 2026
  • 0 Comments
error: Content is protected !!