உலகம்
மொசாம்பிக்கில் அமைதியின்மை : சிறை கைதிகள் 33 பேர் பலி!
மொசாம்பிக் தலைநகர் மாபுடோவில் சிறைக் கலவரத்தில் 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டின் காவல்துறை பொதுத் தளபதி பெர்னார்டினோ ரஃபேல் தெரிவித்துள்ளார்....