உலகம்
அடுத்த வாரம் ஈரானுக்கு முக்கியமானது – ட்ரம்ப் அறிவுரை!
வரும் வாரம் ஈரானுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் பங்களிக்கத் தயாராக உள்ளது...