இலங்கை
இலங்கையின் பொருளாதார செயல்திறன் வலுவாக உள்ளது – உலக வங்கி!
இலங்கையின் சமீபத்திய பொருளாதார செயல்திறன் வலுவாக இருப்பதாக உலக வங்கி கூறியுள்ளது. இன்று (07) வெளியிடப்பட்ட சமீபத்திய இலங்கை மேம்பாட்டு புதுப்பிப்பு அறிக்கையில் இலங்கையின் பொருளாதாரம் 2025...