ஆப்பிரிக்கா
கென்யாவில் உணவின்றி, உறைவிடம் இன்றி தவிக்கும் இலட்சக்கணக்கான மக்கள்!
கென்யாவில் உள்ள காகுமா முகாமில் வசிக்கும் மூன்று இலட்சம் மக்கள் உண்ண உணவின்றி, உறைவிடம் இன்றி தவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மார்ச் மாதத்தில் டிரம்ப்...