இலங்கை
இலங்கைக்கு 150 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கும் உலக வங்கி!
இலங்கையின் தூய்மையான, நம்பகமான மற்றும் மலிவு விலை எரிசக்தியை நோக்கிய நகர்வை ஆதரிப்பதற்காக உலக வங்கி குழுமம் 150 மில்லியன் டாலர் மதிப்பிலான புதிய திட்டத்திற்கு ஒப்புதல்...