ஆசியா
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு – சுனாமி தொடர்பில் வெளியான தகவல்!
தெற்கு பிலிப்பைன்ஸ் மாகாணத்தில் இன்று அதிகாலை 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஹொனலுலுவில் (Honolulu) உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை...