ஆசியா
மியன்மாரில் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரிப்பு!
வங்க கடலில் உருவான மோக்கா புயல் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்துள்ளது. இதன்போது மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பலத்த புயல் வீசியதுடன், கனமழையும் பெய்தது. இதனால்...













