இலங்கை
உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் நிராகரிப்பு!
உள்ளுராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை நிராகரிக்குமாறு கோரி சட்ட மா அதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்...













