VD

About Author

12813

Articles Published
ஆசியா

சீனா வர்த்தக தடைகளை நீக்கும் வரை அவுஸ்திரேலிய பிரதமர் அந்நாட்டிற்கு செல்லவுள்ளனர் எனக்...

சீனா வர்த்தக தடைகளை நீக்கும் வரை அவுஸ்திரேலிய பிரதமர் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாது என எதிர்க்கட்சி கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது. வெளிவிவகாரங்களிற்கான நிழல் அமைச்சர் சைமன் பேர்மிங்காம்...
  • BY
  • May 21, 2023
  • 0 Comments
மத்திய கிழக்கு

அர­பு­ நா­டுகள் ஒற்­று­மை­யாக செயற்­படுவது அவ­சியம் குறித்து அரபுலீக் மாநாட்டில் வலியுறுத்தல்!

பிராந்­தியப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­பத்தில் அர­பு­ நா­டுகள் ஒற்­று­மை­யாக செயற்­படுவது அவ­சியம் என அரபு லீக் உச்­சி­மா­நாட்டில் வெளி­யி­டப்­பட்ட ‘ஜெத்தா பிர­க­ட­னத்தில்’ கோரப்­பட்­டுள்­ளது. அத்­துடன் அரபு லீக்கில் சிரி­யாவை...
  • BY
  • May 21, 2023
  • 0 Comments
இலங்கை

மிக்-21 ரக போர் விமானங்களின் இயக்கம் தற்காலிக நிறுத்தம்!

அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால் மிக்-21 ரக போர் விமானங்களின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக  இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. ராஜஸ்தானின் சூரத்கார் பகுதியில் உள்ள விமானப் படைத்...
  • BY
  • May 21, 2023
  • 0 Comments
பொழுதுபோக்கு

இரண்டு மணி நேரத்திற்கு 13 லட்சம் வாங்கிய மீனா!

1982ல் வெளியான நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை மீனா. அதன்பின் ரஜினிகாந்த் உட்பட முன்னணி நடிகர்கள் படத்தில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்த...
  • BY
  • May 20, 2023
  • 0 Comments
இந்தியா

குவாட் உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்துவது குறித்து மோடி பெருமிதம்!

வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு  ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்....
  • BY
  • May 20, 2023
  • 0 Comments
உலகம் செய்தி

உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்த மோடி!

ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடி ஹிரோஷிமா சென்றுள்ளார். மாநாட்டின் இடையே...
  • BY
  • May 20, 2023
  • 0 Comments
இலங்கை

இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அமைப்பிற்கு G7 நாடுகள் வரவேற்பு

இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இந்திய,  பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைமையின் கீழான நடவடிக்கைக்கு ஜீ-7 நாடுகளின் கூட்டணி வரவேற்பு தெரிவித்துள்ளது. ஹீரொஸிமா நகரில்...
  • BY
  • May 20, 2023
  • 0 Comments
இலங்கை

புலம்பெயர்ந்தோருக்கான பணப்பரிமாற்றத்தை அதிகரிக்க நடவடிக்கை!

புலம்பெயர்ந்தோருக்கான பணப்பரிமாற்றத்தை மேலும் அதிகரிக்கும் முயற்சியில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மனுஷ நாணயக்கார மற்றுமொரு அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். இதன்படி, வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் நேரடி...
  • BY
  • May 20, 2023
  • 0 Comments
இந்தியா செய்தி

சிக்கிமில் நிலச்சரிவில் சிக்கி தவித்த 500 சுற்றுலா பயணிகள்!

சிக்கிம் மாநிலத்தில் உள்ள லாச்சுங் மற்றும் லாச்சென் பள்ளத்தாக்கு பகுதி சிறந்த சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு...
  • BY
  • May 20, 2023
  • 0 Comments
இந்தியா

ஜம்மு – காஷ்மீரின் 15 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை!

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளுக்கு சிலர் நிதி உதவி அளித்துவருகின்ற நிலையில், என்.ஐ.ஏ.  அதிகாரிகள் இன்று சோதனை நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு பெரும் சவாலாக...
  • BY
  • May 20, 2023
  • 0 Comments
error: Content is protected !!