ஐரோப்பா
பெல்கொரோட் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த ரஷ்யா!
பெல்கொரோட் தாக்குதல்கள் தொடர்பாக ரஷ்யா விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உக்ரேனிய ஆயுதக் குழுக்கள் ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் எல்லை தாண்டிய தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பயங்கரவாத விசாரணையைத்...













