ஐரோப்பா
பிரான்சில் குறுந்தூர விமான சேவைகளுக்கான தடை அமுலுக்கு வந்தது!
குறுந்தூர உள்ளூர் விமான சேவைகளுக்கு பிரான்ஸில் உத்தியோகபூர்வமாக தடை அமுலுக்கு வந்துள்ளது விமானங்களால் வெளியிடப்படும் சூழல் மாசு வாயுக்களை குறைப்பதே இதன் நோக்கமாகும். இரண்டரை மணித்தியாலங்களுக்குள் ரயில்...













