இலங்கை
60 மருந்துகளுக்கு மாத்திரம் தான் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
நோயாளிகளின் சிகிச்சைக்காக சுமார் 1000 அத்தியாவசிய மருந்துகள் உள்ள நிலையில், அவற்றில் 60 மருந்துகளுக்கு மாத்திரமே விலை கட்டுப்பாடு உள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது....













