ஐரோப்பா
லாட்வியாவிற்று 305 மில்லியன் யூரோக்களை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!
லாட்வியாவில் போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்த ஐரோப்பிய ஆணையம் 305 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது. 2021-2027 நிதிக் காலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள குறித்த நிதியானது குறிப்பிடத்தக்க முயற்சிகளை ஆதரிப்பதில்...













