இலங்கை
இலங்கை அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் ஊடக செயலாளர் பதவி விலகினார்!
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சின் ஊடக செயலாளர் சுரங்க லக்மல் செனவிரத்ன இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன்...