ஆசியா
பாகிஸ்தானில் பெய்த கனமழையால் 280இற்கும் மேற்பட்டோர் பலி!
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணியாளர்கள் அண்டை நாடுகளில்...