பொழுதுபோக்கு
69 ஆவது தேசிய திரைப்பட விருது! கருவறை குறும்படத்திற்கு கிடைத்த வெற்றி
EV கணேஷ்பாபுவின் கருவறை குறும்படத்திற்காக அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவிற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. EV கணேஷ்பாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் குறுத் திரைப்படம்...













