இலங்கை
மூவாயிரம் தாதியர்கள் ஆட்சேர்ப்பு! சுகாதார அமைச்சர் உத்தரவு
இலங்கையின் சுகாதாரத் துறைக்கு 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பணிப்புரை விடுத்துள்ளார். ஆட்சேர்ப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் அமைச்சரவைப் பிரேரணையைத்...













