இந்தியா
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்.. ! துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி! 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பேர் கொல்லப்பட்டதுடன் , 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரிகளும் காயம் அடைந்துள்ளனர் என...













