இலங்கை
கஹவத்தை வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் நாட்டை விட்டு வெளியேற்றம்! நோயாளர்கள் பாதிப்பு
இரத்தினபுரி, கஹாவத்தை ஆதார வைத்தியசாலையின் கண் வைத்தியர் உரிய அறிவித்தல் இன்றி நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பல நோயாளிகள் கைவிடப்பட்டுள்ளனர்....













