ஐரோப்பா
பிரித்தானியாவில் பல பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொந்தரவு: வெளியான அதிர்ச்சி தகவல்
கடந்த 5 ஆண்டுகளில் பிரித்தானியாவில் பணியாற்றும் பெண் மருத்துவர்களில் 3 ல் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி உள்ளதும், சிலர் தொந்தரவு செய்யப்பட்டதும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது....













