இலங்கை
நந்திக்கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்குட்பட்ட நந்திக்கடல் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (01) காலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மந்துவில் பகுதியினை...













