இலங்கை
சாட்டி மாவீர்ர துயிலும் இல்லம் துப்பரவு பணிகள் ஆரம்பம்
தீவக நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினால் சாட்டி மாவீர்ர துயிலும் இல்லம் துப்பரவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ச்சியாக தாயக விடுதலைக்காக தனது மூன்று பிள்ளைகளை வித்தாக்கிய சண்முகலிங்கம் பொது...













