இலங்கை
6000க்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகளின் வருகையை வரவேற்றுக் கொண்டாடிய சுற்றுலா பணியகம்!
கோடிலியா சுற்றுலா கப்பல் மூலம் ஜுன் 16 முதல் 9 தடவைகளாக காங்கேசன்துறை ஊடாக யாழ்ப்பாணம் வந்த 6000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை வரவேற்றுக் கொண்டாடும் நிகழ்வு...