இலங்கை
எம்.சுமந்திரனால் கொண்டு வரப்பட்ட நகர்த்தல் மனு: மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் நிராகரிப்பு
மட்டு கச்சேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி சட்டத்தரணி எம்.சுமந்திரனால் கொண்டு வரப்பட்ட நகர்த்தல் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது....