உலகம்
நைஜீரியா நாட்டில் ஆற்றில் படகு கவிழ்ந்து 26 பேர் பலி! தொடரும் தேடுதல்...
செப்டம்பர் 10, ஞாயிற்றுக்கிழமை நாட்டின் வட மத்திய மாநிலமான நைஜரில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் குறைந்தது 44 பேர் காணாமல் போயுள்ளதாக...