உலகம்
மொராக்கோ நிலநடுக்கம்: பிறந்த 3 மணிநேரத்தில் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) இரவு மொராக்கோவில் பேரழிவு தரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்ற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கதீஜா என்னும் தாய்க்கு அழகான பெண் குழந்தை...