உலகம்
மும்மதப்படி நடந்த திருமணம்! அமெரிக்க மாப்பிள்ளையை கரம் பிடித்த தமிழ்நாட்டு மருத்துவர்!
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் நசீரா தாவூத், திண்டுக்கல்லில் பிறந்திருந்தாலும் பள்ளி படிப்பை முடித்தவுடன் பெங்களூருவில் மருத்துவம் பயின்று மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு மருத்துவ படிப்பை முடித்து...