உலகம்
கனடாவில் சிறுவர்களை சுற்றுலா ஏற்றிச் சென்ற பஸ் தீக்கிரை!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று தீக்கிரையாகி உள்ளது. கல்விச் சுற்றுலா சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....