ஐரோப்பா
பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
லூவர் அருங்காட்சியகத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.. அருங்காட்சியகம் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று சனிக்கிழமை மூடப்பட்டுள்ளது. இன்றை நாளுக்கான நுழைவுச் சிட்டைகளை முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் மீள...