பொழுதுபோக்கு
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் : வெளியான ஹாட் அப்டேட்ஸ்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் ஒரு வருடத்திற்கும் மேலாக தயாரிப்பில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக...